அடுத்த சூப்பர்ஸ்டார் விஜய்யா ? பகீர் விளக்கம் கொடுத்த ராகவா லாரன்ஸ் !

தமிழில் பேய் படங்களுக்கான ட்ரெண்ட் சந்திரமுகி படத்திலிருந்துதான் உச்சம் பெற்றது. இந்த படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, ஜோதிகா உள்ளிட்டோர் நடித்திருப்பார்கள். இயக்குனர் பி. வாசு இயக்கிய இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. சந்திரமுகி 2 இந்த நிலையில், சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வரும் 19ஆம் தேதி படம் வெளியாக உள்ளது. சமீபத்தில், சந்திரமுகி 2 படத்தின் ஹீரோ ராகவா லாரன்ஸ் ஒரு நேர்காணலில் கலந்துக்கொண்டனர். அதில், அடுத்த சூப்பர்ஸ்டார் தளபதி … Read more

iQoo Z8 Series : iQoo Z7-ஐ தொடர்ந்து iQoo Z8-ம் வெளியீடு! 512GB ஸ்டோரேஜ், 120W சார்ஜிங், என அல்டிமேட் அம்சங்கள்!

விவோவின் துணை பிராண்டான iQoo தனது iQoo Z7 Pro 5G மொபைலை ஆகஸ்ட் 31ம் தேதி இந்தியாவில் வெளியானது. அதே நேரத்தில் இதன் அடுத்த மாடலான iQoo Z8 மற்றும் iQoo Z8x மொபைலை சீனாவில் வெளியிட்டுள்ளது இந்நிறுவனம். செப்டம்பர் 7 முதல் விற்பனைக்கு வர இருக்கும் இந்த மொபைலில் இடம்பெற்றுள்ள புதிய சிறப்பம்சங்கள் மற்றும் இதர விவரங்களை பார்க்கலாம். ​iQoo Z8 மற்றும் iQoo Z8x ப்ராசஸர்iQoo Z8 மொபைலில் Octa-core MediaTek Dimensity … Read more

தூக்கிட்ட நிலையில் இளம் நடிகை மரணம்..! கொலையா? தற்கொலையா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Aparna Nair Suicide: கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா நாயர், அவரது வீட்டில் தூக்கிட்ட நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.   

ஆதித்யா எல்1 திட்ட இயக்குனர் நிகர் ஷாஜி, விண்கலம் ஏவுவதற்கான கவுண்ட்-டவுன் தொடங்கியது…

பெங்களூரு: நாளை விண்ணில் செலுத்தப்படும் ஆதித்யா எல்1  விண்கலம் ஏவுவதற்கான 24மணி நேர கவுண்ட்-டவுன்  இன்று மதியம் 11.50 மணி அளவில் தொடங்கியது. இந்த ஆதித்யா எல்-1 மிஷனுக்கும் தமிழ்நாட்டைச்சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் சாஜி இருந்து வருகிறார் என்பது தமிழ்நாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. சூரியனை ஆராயும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கியுள்ள, ஆதித்யா எல்1 விண்கலம் நாளை முற்பகல் 11.50மணி அளவில் விண்ணில் ஏவப்பட உள்ளது.  இதற்கான 24மணி நேர  கவுண்டவுன் … Read more

சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் ஹீமா பிந்து! அட இவர் படத்துலயா?

சீரியல் நடிகையான ஹீமா பிந்துவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. திரைத்துறைக்கு ஹீமா பிந்து புதிதல்ல. குழந்தை நட்சத்திரமாக படையப்பா உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், அவர் தற்போது 'ஒத்த ஓட்டு முத்தையா' என்ற புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். நேற்று முன்தினம் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஹீமா பிந்து பூஜையின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். மேலும், இந்த படத்தில் நீண்ட நாட்களுக்கு … Read more

Fahad Fasil: அரவிந்த் சாமியின் சித்தார்த் அபிமன்யூ ரோல்.. தனி ஒருவன் 2 வில்லன் இவரா?

சென்னை: நடிகர் ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி என முன்னணி நடிகர்கள் இணைந்து கடந்த 2015ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது தனி ஒருவன். எப்போதும் ரீமேக் படங்களையே இயக்கி வருவதாக எழுந்த விமர்சனத்தை தகர்க்கும்வகையில் தனி ஒருவன் படத்தை கொடுத்திருந்தார் மோகன் ராஜா. இந்நிலையில் 8 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ள தனி ஒருவன் படத்தின் இரண்டாவது

Royal Enfield Bullet 350 price – ₹1.74 லட்சத்தில் 2023 ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விற்பனைக்கு வெளியானது

உலகின் மிக நீண்ட காலமாக உற்பத்தி செய்யப்படுகின்ற ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 பைக்கின் 2023 ஆம் ஆண்டிற்கான விற்பனைக்கு ரூ.1.74 லட்சம் முதல் ரூ.2.16 லட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 90 ஆண்டுகளாக சந்தையில் தயாரிக்கப்பட்டு வருகின்ற புல்லட் பைக் புதிய J-சீரிஸ் என்ஜின் பெற்றதாக வந்துள்ளது. முன்பாக இடம்பெற்றிருந்த UCE என்ஜினுக்கு பதிலாக மாற்றப்பட்டுள்ளது. Royal Enfield Bullet 350 புதிய J-சீரிஸ் என்ஜினை பெறுகின்ற 2023 ஆம் ஆண்டிற்கான ராயல் என்ஃபீல்டு … Read more

இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண ஒருநாள் கிரிக்கட் போட்டியின் நேற்று (31) இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷ் அணியை 5 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியுள்ளது. நாணயச்சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 43 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 164 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்பாக Najmul Hossain Shanto 89 ஓட்டங்களையும், Towhid Hridoy 20 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் இலங்கை அணி சார்பாக அபார பந்துவீச்சில் … Read more

செப்.4-ல் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: தலைமைக் கழகம் அறிவிப்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி, சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அதிமுக பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழக முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி தலைமையில், தலைமைக் கழக புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மாளிகையில், வருகின்ற 4=ம் தேதி, திங்கட் கிழமை காலை 9.30 மணிக்கு, தலைமைக் … Read more