திமுக எம்.பி. கவுதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம்

சென்னை: தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மகனும் திமுக எம்.பி.யுமான கவுதம சிகாமணி மீதான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்து முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றம் September 1, 2023, 10:58 am SHARE 0FacebookTwitterPinterestEmail சென்னை: எம்.பி. கவுதம சிகாமணிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் … Read more

எதிர்நீச்சல் தொடரின் புதிய சாதனை! ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ஜனனி

எதிர்நீச்சல் தொடருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. எதார்த்தமான கதை மாந்தர்களுடன் முற்போக்கான கருத்துகளை பொழுதுபோக்காய் செல்லும் இந்த சீரியலுக்கு குடும்ப பெண்கள் மட்டுமல்லாமல் ஆண்கள், இளைய தலைமுறையினர் என பலதரப்பினரும் ரசிகர்களாக உள்ளனர். கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரானது தற்போது 500 எபிசோடுகளை கடந்து சாதனை படைத்துள்ளது. இதை கொண்டாடும் வகையில் அந்த தொடரின் கதாநாயகன் சக்திவேல் (சபரி பிரசாந்த்), கதாநாயகி ஜனனி (மதுமிதா) ரசிகர்களுக்கு நன்றி … Read more

Janhvi kapoor: காதல் முறிவு குறித்து பேசிய ஜான்வி.. நேர்மை இல்லை என உருக்கம்!

சென்னை: நடிகை ஜான்வி கபூர் பிரபல நடிகை ஸ்ரீதேவி மற்றும் போனிகபூரின் மகள். பாலிவுட்டில் தற்போது படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்தியாவிலும் தற்போது இவர் தெலுங்குப்படத்தில் என்டிஆர் ஜோடியாக கமிட்டாகி நடித்து வருகிறார். மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் என்பதால் ஜான்வியின் ஒவ்வொரு அசைவும் அதிகமான கண்காணிப்பிற்கு உள்ளாகி வருகிறது.   காதல் முறிவு

கண்டி பெரஹெராவை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான ஆவணம் ஜனாதிபதியிடம் கையளிப்பு

வரலாற்று சிறப்புமிக்க கண்டி எசல பெரஹெரா பாதுகாக்கப்பட்டு தொடர்ச்சியாக நடத்தப்படும் – ஜனாதிபதி. தேசத்தின் வண்ணமயமான கலை நிகழ்வாக கருதப்படும் கண்டி தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹெரா பண்டைய முறைமைகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் சிறப்பாக நிறைவு செய்யப்பட்டதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களினால் நேற்று (31) கண்டி ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. ஊர்வலமாக கண்டி ஜனாதிபதி மாளிகைக்கு வருகைத் தந்த தலாதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் … Read more

`கொடநாடு வழக்கை சிபிஐ விசாரிக்கட்டுமே..!’ – எடப்பாடியிடம் இருப்பது உறுதியா, உதறலா?!

ஒட்டுமொத்த அ.தி.மு.க-வுமே மதுரை மாநாட்டின் நிகழ்வுகள் குறித்து அசைப்போட்டுக் கொண்டு இருக்கும் நேரத்தில், ‘கொடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்க வேண்டும்’ என்று அந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான போயஸ் கார்டன் டிரைவர் கனகராஜின் அண்ணனும், வழக்கில் தொடர்புடையவருமான தனபால் கூறியிருப்பது அ.தி.மு.க வட்டாரத்தில் சூட்டை கிளப்பியதோடு, ‘ சும்மா ரோட்டுல போகிறவன் சொன்னதை வச்சுக்கிட்டு ஏன்ட கேள்வி கேட்கிறதே தப்பு’ என சொல்லும் அளவுக்கு எடப்பாடி பழனிசாமியையும் சூடாக்கி இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி மறைந்த முதல்வர் ஜெயலலிதா … Read more

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை தொடர்ந்து நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராமதாஸ்

சென்னை: தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு தொடர்ந்து நடத்தப்பட வேண்டும், அதற்கான அறிவிப்பை தமிழக அரசின் தேர்வுகள் துறை உடனடியாக வெளியிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார் இது குறித்து இன்று அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “தமிழகத்தில் 11-ம் வகுப்பு பயிலும், அனைத்துப் பள்ளிகளின் மாணவர்களும் பங்கேற்கும் வகையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கான அறிவிப்பு … Read more

இந்தியாவில் ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு ஒரு நூற்றாண்டில் மிகக் குறைவு: IMD தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் ஆகஸ்ட் மாத மழைப்பொழிவு ஒரு நூற்றாண்டில் மிகக் குறைவாகப் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வழக்கமாக ஆகஸ்ட் மாதத்தில் பெறப்படும் மழையளவைவிட 36 சதவீதம் குறைவாகப் பெற்றுள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டச் செய்தியில், “இந்தியாவில் உள்ள 4 பருவ காலங்களில் ஆகஸ்ட் மாதத்தில்தான் அதிகபட்ச மழைப்பொழிவு பதிவாகும். அதாவது சராசரியாக 25.4 செ.மீ மழைப்பொழிவு பதிவாகும். ஜூலையில் அதிகபட்சமாக 28 செ.மீ மழைப்பொழிவு பதிவாகும். ஆனால் … Read more

நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி… போட்டுடைத்த சீமான்!

பாஜக – சீமான் பாஜகவும் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் தொடர்ந்து வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் செய்தியாளர்களிடன் பேசிய சீமான், தமிழகத்தில் மோடியை எதிர்த்து போட்டியிட தான் தயார் என்றும், அண்ணாமலையால் தன்னை விட ஒரு ஓட்டு அதிகம் வாங்க முடியுமா என்றும் சவால் விட்டார். பாஜகவை சீண்டிய சீமான் அதற்கு பதில் அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , சீமான் எங்கு வேண்டுமானாலும் போட்டியிடட்டும் அவர் தோற்றுதான் போவார் என்றார். … Read more

Thalapathy 68 : பல ஆண்டுகளுக்கு பிறகு ஜோதிகா மற்றும் சிம்ரனுக்கு இடையே போட்டி ஆரம்பமாகிறது !

தளபதி விஜய், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் 19 திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக, இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இந்த படம் குறித்து பல கேள்விகள், இயக்குனர் வெங்கட் பிரபுவை நோக்கி வரும், இருப்பினும், லியோ படம் வெளியாகும்வரை எதையும் சொல்லமாட்டேன் என இருக்கிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. தளபதி 68 எனினும், அவ்வப்போது, தளபதி 68 … Read more

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்திற்காக குழு அமைக்கப்பட்டதா? உண்மை என்ன?

one nation one election: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன