டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியீடு..! எந்த தளத்தில் எப்படி பார்ப்பது..?
DD Returns OTT Release: சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
DD Returns OTT Release: சந்தானம் நடிப்பில் வெளியான டிடி ரிட்டர்ன்ஸ் திரைப்படம் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.
டெல்லி: வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் ரூ.200 குறைத்து மத்தியஅரசு அறிவித்துள்ளத்தை தொடர்ந்து, இன்று வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.157.50 குறைத்து அறிவித்து உள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர் ஏற்கனவே ரூ.200 குறைக்கப்பட்ட நிலையில், வணிக சிலிண்டர் விலையும் குறைக்கப்பட்டு உள்ளது. 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,852.50-யில் இருந்து ரூ.1,695க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. 14.2 கிலோ எடையுள்ள வீட்டு உபயோக சிலிண்டர் விலை கடந்த மார்ச் 1 ஆம் … Read more
லியோ படத்தை அடுத்து வெங்கட் பிரபு இயக்கும் தனது 68 படத்தில் நடிக்கப்போகிறார் விஜய். இந்த படத்தில் தந்தை – மகன் என இரண்டு வேடங்களில் விஜய் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகனும் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் ஜோதிகாவிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்து விட்டது. அதனால் தற்போது அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிப்பதற்கு சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. … Read more
சென்னை: முன்னணி தொடராக ரசிகர்களை கவர்ந்து வந்த பாக்கியலட்சுமி தொடர் தற்போது தொடர்ந்து டிஆர்பியில் கீழிறங்கி வருகிறது. கடந்த சில வாரங்களாக விஜய் டிவி சீரியல்களில் தொடர்ந்து முதலிடத்தை பிடித்து மாஸ் காட்டி வருகிறது சிறகடிக்க ஆசை. பாக்கியா, கோபி, ராதிகா, ஈஸ்வரி, இனியா என அடுத்தடுத்த கேரக்டர்களின் சிறப்பான எபிசோட்கள் கடந்த சில தினங்களாக பாக்கியலட்சுமி
வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்கு இசுசூ D-Max S-Cab Z பிக்கப் டிரக் மாடல் ரூ.15 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 78 BHP வழங்குகின்ற 2.5 லிட்டர் 4 சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இசுசூ நிறுவனம் பிக்கப் டிரக் சந்தையில் சிறப்பான பங்களிப்பினை வழங்கி வரும் நிலையில் கூடுதலாக இரண்டு கேபின் பெற்ற டி-மேக்ஸ் எஸ்-கேப் இசட் மாடல் வந்துள்ளது. Isuzu D-Max S-Cab Z கமர்ஷியல் பயன்பாடிற்கு ஏற்ற மாடலில் குரோம் கிரில், எல்இடி … Read more
நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, நேற்று நள்ளிரவு முதல் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 13 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதற்கமைய, 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் புதிய விலை 361 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளது. அதேபோல், ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 42 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது, … Read more
ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்பப் பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப பூங்கா ஈரோட்டில் அறிவியல் தொழில்நுட்ப … Read more
சென்னை: விரைவு போக்குவரத்துக் கழகமேலாண் இயக்குநர் கே.இளங்கோவன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வரும் 2-ம் தேதி (சனிக்கிழமை), செப்.3 (ஞாயிறு) சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று (செப்.1) சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்கக் கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 200 சிறப்புப் பேருந்துகள் மற்றும் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம், பெங்களூருவில் இருந்து பிற இடங்களுக்கு 200 சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 400பேருந்துகள் இயக்கப்படும். மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களிலிருந்து சென்னை … Read more
சித்தூர்: ஆந்திரா-தமிழகம் எல்லையில் அமைந்துள்ள சித்தூர் மாவட்டம், குடிபாலா பகுதியில் கடந்த 3 நாட்களாக ஒற்றை யானை ஒன்று 190 ராமாபுரம் மற்றும் சி.கே பல்லி போன்ற கிராமங்களில் சுற்றி திரிந்தது. அப்போது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த வெங்கடேஷ் (50), அவரது மனைவி செல்வி (48) ஆகியோர் மீது அந்த மத யானை தாக்குதல் நடத்தி கொன்றது. அதன் பின்னர் சி.கே பல்லியில் கார்த்திக் எனும் இளைஞரையும் காயப்படுத்தியது. மதயானை இருவரை கொன்றதால், அப்பகுதி கிராம … Read more
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமியை அழைத்து பக்கத்தில் உட்கார வைத்ததெல்லாம் சரிதான். ஆனால் தமிழக பாஜகவோ அதிமுகவை தொடர்ந்து சீண்டிப் பார்க்கும் வேலையில் இறங்கி வருகிறது. இது எவ்வளவு காலம் நீடிக்கும் என தெரியாமல் ஒரு கட்சித் தொண்டர்களுக்கும் திகைத்து வருகின்றனர். பாஜக – அதிமுக மோதல்!மத்தியில் ஆட்சியில் இருந்தாலும், பல மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக தனித்து போட்டியிட்டு எம்.எல்.ஏ, எம்பிக்களை பெறும் சூழல் உருவாகிவிடவில்லை. பழைய தேர்தல் ரிசல்டுகளை … Read more