மெட்ரோ மித்ரா: இன்னும் 5 நாட்களில்… இலவசமும், ஆட்டோ புக்கிங்கும்… பெங்களூரு மக்களுக்கு சர்ப்ரைஸ்!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ’நம்ம மெட்ரோ’ என்ற பெயரில் மெட்ரோ ரயில் சேவை பயன்பாட்டில் இருக்கிறது. நகரின் பல பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் ஆட்டோ, கேப், பேருந்து போன்ற வசதிகள் மூலம் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. மெட்ரோ மித்ரா வசதிஇந்நிலையில் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுத்தாத வகையில் புதிய வசதியை அக்னிபு டெக்னாலஜிஸ் (Agnibhu Technologies) என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. அதாவது மெட்ரோ மித்ரா … Read more