மும்பை: ”அதானி குழுமத்தின் புதிய விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டின் கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்,” என, காங்., முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்தியுள்ளார். பிரபல தொழிலதிபர் கவுதம் அதானியின், அதானி குழுமம் பங்குச் சந்தை மோசடியில் ஈடுபட்டதாக, அமெரிக்காவைச் சேர்ந்த, ‘ஹிண்டன்பர்க்’ என்ற நிறுவனம் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டது. இதையடுத்து, அதானி குழுமத்தின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தன. மோசடி இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும் திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் ஊழல்களை வெளிப்படுத்தும் … Read more