திரைப்பட தணிக்கைக்கு லஞ்சம் பெற்ற விவகாரம்: விஷால் குற்றச்சாட்டுக்கு சென்சார் போர்டு பதில்
மும்பை: மார்க் ஆண்டனி படத்தின் தணிக்கை சான்றிதழ் தொடர்பாக லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால், அண்மையில் சென்சார் போர்டு மீது ஊழல் குற்றச்சாட்டு வைத்திருந்தார். இது தொடர்பாக மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் பதில் அளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டை தீவிரமாக எடுத்துக் கொண்டுள்ளதாகவும், ஊழலை அறவே சகித்துக் கொள்ள முடியாது என்றும் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் தெரிவித்துள்ளது. அதேநேரத்தில் சென்சார் போர்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் இது முன்னெடுக்கப்பட்டிருந்தால் அதனை பொறுத்துக் கொள்ள முடியாது … Read more