தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறக்கத் தடையா? – மத்திய அரசின் உத்தரவும் பின்னணியும்!

“தமிழ்நாட்டில் 253 பேருக்கு ஒரு மருத்துவர் இருப்பதைக் காரணம் காட்டி மருத்துவக் கல்லூரிகளுக்கு தடை விதிப்பது அநீதி. ஒரு மாநிலத்தில் மருத்துவக் கல்லூரிகளை திறக்க அனுமதிக்கலாமா, வேண்டாமா? என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசுக்கு தான் உண்டு. தேசிய மருத்துவ ஆணையத்திற்கு அந்த அதிகாரம் கிடையாது. இந்த விவகாரத்தில் தேசிய மருத்துவ ஆணையம் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரான கட்டுப்பாடுகளை விதிப்பதும், அதற்கு மத்திய அரசு உடந்தையாக இருப்பதும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானவை!” என பா.ம.க தலைவர் … Read more

“தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்… பேச்சு நடத்த முன்வராத அரசு” – அன்புமணி கண்டனம்

சென்னை: “பள்ளிக் கல்வித் துறை அமைச்சரை போராட்டம் நடைபெறும் இடத்துக்கு அனுப்பி ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்த வேண்டும். ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 3 வகையான ஆசிரியர் அமைப்புகள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற … Read more

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான ம.பி. சிறுமியின் மருத்துவம், கல்வி செலவுகளை ஏற்ற காவல் அதிகாரி!

போபால்: மத்திய பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 12 வயது சிறுமியின் மருத்துவம், கல்வி உள்ளிட்ட பொறுப்புகளை தான் ஏற்றுக்கொள்வதாக, அம்மாநில காவல் துறை அதிகாரி அஜய் வர்மா தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம் சாட்னா பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமி, வீட்டுக்கு தெரியாமல் ரயில் ஏறி கடந்த 25-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு உஜ்ஜைனி ரயில் நிலையத்தில் இறங்கினார். அந்தச் சிறுமியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்தனர். பாதிக்கப்பட்ட சிறுமி சுமார் 8 … Read more

அப்போ கருமுட்டை திருட்டு.. இப்போ மாணவி மரணம்..! மருத்துவமனை வாசலில் போராடும் பெற்றோர்!

ஒசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் தங்களது 17 வயது மகள் உயிரிழந்ததாக கூறி  மருத்துவமனையின் முன்பு பெற்றோர் தர்ணா போராட்டம் நடத்தினர். என்ன நடந்தது என்பதை காணலாம்.  

இந்த உலகக் கோப்பையை ஆளப்போகும் 5 ஸ்பின்னர்கள் இவர் தான்… எழுதி வச்சுக்கோங்க!

ICC World Cup 2023, Spinners: உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் நேற்றே தொடங்கிவிட்டன. அனைத்து அணிகளும் தங்களின் பலத்தை நிரூபித்து இந்த உலகக் கோப்பையை முத்தமிட தயாராகி வருகின்றன. இந்த தொடர் முழுக்க இந்திய மண்ணில் நடைபெற இருக்கும் நிலையில், தொடரில் சுழற்பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் தான் அதிகம் இருக்கும் என்பதை கண்ணை முடிக்கொண்டு யார் வேண்டுமானாலும் சொல்லி விடுவார்கள் எனலாம்.  குறிப்பாக, வரும் உலகக் கோப்பை தொடரில் (ICC World Cup 2023) அதிக … Read more

ஆண்ட்ராய்டு மொபைலில் நிலநடுக்க எச்சரிக்கை பெறலாம்! கூகுள் அறிமுகம்

ஆண்ட்ராய்டு பூகம்ப எச்சரிக்கை ஏற்கனவே பல நாடுகளில் செயல்படுத்தப்பட்டுள்ளது. நில நடுக்கம் தொடங்குவதை முன்கூட்டியே பூகம்ப எச்சரிக்கை அறிவிக்கும். கூகுள் இப்போது தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) மற்றும் தேசிய நில அதிர்வு மையம் (NSC) ஆகியவற்றுடன் இணைந்து இந்த அமைப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்துகிறது. அதாவது, பூகம்ப எச்சரிக்கைகளைப் பெறவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், இந்தியாவில் உள்ள பயனர்களுக்கு ஆண்ட்ராய்டு பூகம்ப எச்சரிக்கை அமைப்பை கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அமைப்பு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்ஃபோன்களில் உள்ள முடுக்கமானிகளைப் … Read more

இனிமேல்  குடிநீர் வரி கட்டணங்கள் ரொக்கமாக பெறப்பட மாட்டாது! சென்னை குடிநீர் வாரியம் அறிவிப்பு…

சென்னை: அக்டோபர் 1ந்தேதி (நாளை)  முதல் குடிநீர் வரி கட்டணங்கள் பொதுமக்களிடம் இருந்து  ரொக்கமாக பெறப்பட மாட்டாது என சென்னை குடிநீர் வாரியம் அறிவித்துள்ளது. கட்டணங்களை டிஜிட்டல் முறை அல்லது காசோலையில் செலுத்த வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், 01.10.2023 முதல் சென்னை குடிநீர் வாரியத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் வரி மற்றும் கட்டணங்களை இ-சேவை மையங்கள் மற்றும் டிஜிட்டல்/காசோலை/வரைவோலைகளாக மட்டுமே செலுத்திட வேண்டும். இதற்காக அனைத்து பகுதி அலுவலகங்களில் செயல்பட்டுவரும் … Read more

3000 கன அடி நீரை திறக்க ஆணையம் உத்தரவு மறுத்து கர்நாடகா அடம்| Karnataka Adam refused the commissions order to release 3000 cubic feet of water

அடுத்த 15 நாட்களுக்கு வினாடிக்கு 3000 கன அடி வீதம், காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடும்படி கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.இருப்பினும் திறந்து விட மறுத்து கர்நாடகா அடம் பிடிக்கிறது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசர கூட்டம் நேற்று டில்லியில் நடந்தது. ஆணையத்தின் தலைவர் ஹல்தர் தலைமையில் 25வது முறையாக கூடிய இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள அரசுகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். ‘வீடியோ கான்பரன்ஸ்’ தமிழக அரசின் சார்பில் … Read more

பிரபுதேவா படக்குழுவினருக்கு இலங்கை பிரதமர் கவுரவம்

பிரபுதேவா நடிப்பில் தயாராகி வரும் புதிய படம் 'முசாசி. அறிமுக இயக்குநர் ஷாம் ரோட்ரிக்ஸ் இயக்கத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். இவருடன் விடிவி கணேஷ், ஜான் விஜய், மாஸ்டர் மகேந்திரன், பினு பப்பு, நடிகை லியோனா லிஷாய், அருள்தாஸ், ஜார்ஜ் மரியான், தங்கதுரை, மகேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். விக்னேஷ் வாசு ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு லியாண்டர் லீ மார்ட்டி இசையமைக்கிறார். ஜாய் பிலிம் பாக்ஸ் என்டர்டெய்ன்மென்ட் … Read more