இன்றுமுதல் வணிக பயன்பாட்டு எரிவாயு விலை  உயர்வு

சென்னை இன்று முதல் வணிக பயன்பாட்டு சிலிண்டர் றிய; ௨௦௯ உயர்ந்துள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எரிவாயு சிலிண்டரின் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படுகின்றன. புதிய திருத்தப்பட்ட விலையின் படி சென்னையில் வணிகப்பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.1,898-க்கு விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் (செப்டம்பர்) இது ரூ.1,685-க்கு விற்பனையானது. டெல்லியில் புதிய விலைபடி, ரூ.1,731.50க்கு விற்பனையாகிறது. முந்தைய விலை ரூ.1522.50. கொல்கத்தாவில் ரூ.1,839.50க்கும் (முந்தைய விலை ரூ.1,636) மும்பையில் ரூ.1,684-க்கும் முந்தைய விலை (ரூ.1,482) விற்பனை செய்யப்படுகிறது. இந்த […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.