இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் தடை அமல்

பழனி’ இன்று முதல் பழனி முருகன் கோவிலில் செல்போன் எடுத்துச் செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது. உலகப் புகழ் பெற்ற பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் 3 ஆம் படை வீடாகும்.  இங்கு சாமி தரிசனம் செய்ய தமிழகம் மட்டுமின்றி பல வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். குறிப்பாக தைப்பூசம், ஆடிக் கிருத்திகை போன்ற நாட்களில் மேலும் பக்தர்கள் வருவது வழக்கமாகும். . இந்த கோவிலின் பாதுகாப்பை முன்னிட்டு அரசு […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.