ஐ.எஸ்.எல். கால்பந்து: ஐதராபாத்தை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது ஈஸ்ட் பெங்கால்

கொல்கத்தா,

12 அணிகள் இடையிலான 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் கொல்கத்தாவில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஐதராபாத்தை வீழ்த்தி முதல் வெற்றியை ருசித்தது. கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.