குன்னூர்: குன்னூர் பேருந்து விபத்தில் பலி எண்ணிக்கை 9ஆக உயர்ந்துள்ளது. இந்த பலி எண்ணிக்கை மக்கள் இடையே அதிர்ச்சி அடைந்துள்ளது. ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் மேலும் ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. அங்கே நேற்றில் இருந்து தீவிர மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அங்கே விபத்தில் சிக்கி காணாமல் போனவர் உடல் இன்று அதிகாலை
Source Link