திருப்பதி,திருப்பதியில் சர்வதரிசன டோக்கன்கள் வழங்குவதை தேவஸ்தானம் ரத்து செய்துஉள்ளது.
திருமலை ஏழுமலையான் தரிசனத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் மற்றும் சீனிவாசகத்தில் இலவச சர்வதரிசன டோக்கன்களை நேரடியாக வழங்கப்பட்டு வருகிறது.
தினசரி, 18,000 டோக்கன்கள் வரை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால், சர்வ தரிசன டோக்கன்கள் வழங்குவதை அக்., 1, 7, 8, 14 மற்றும் 15ம் தேதிகளில் ரத்து செய்துஉள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement