ஜெய்பூர்: இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ள ராஜஸ்தான் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் பெரும்பான்மை பலத்துடன் வெற்றிபெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களில் கடந்த 2018 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இந்த 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது.
Source Link