சென்னை மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் தோற்றால் மாவட்டச் செயலாளர்கள் பதவி நீக்கம் செய்யப்படுவர் என மு க ஸ்டாலின் எச்சரித்துள்ளார் . இன்று திமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர்களுடன் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்தி உள்ளார் மக்களவை தேர்தல் குறித்து,ம் தேர்தல் பணிகள் குறித்ததும் கூட்டத்தில் ஆலோசனை நடந்துள்ளது. அப்போது மு க ஸ்டாலின், “நம்மை மக்களவை தேர்தல் எதிர்நோக்கி வந்து கொண்டு இருக்கிறது. எனவே நாம் […]