குன்னூர்: குன்னூர் மரபாலம் அருகே நடந்த விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். மலைகளின் அரசி உதகை மண்டலத்தை பார்க்க சென்று திரும்பிய மக்களுக்கு மறக்க முடியாத துயரத்தை தந்துள்ளது மலைகளின் அரசி. தமிழ்நாட்டையே உலுக்கிய விபத்துகளில் ஒன்றாக இது மாறி உள்ளது. தென்காசியில் இருந்து கேரளாவில் சில பகுதிகள், தமிழ்நாட்டில் ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று
Source Link