கொடைக்கானல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த பெண் டாக்டர் ஒருவர் அமெரிக்க என்ஜினியரை வித்தியாசமான முறையில் திருமணம் செய்திருக்கிறார். எப்படி என்றால் தாஜ்மஹாலில் நிச்சயதார்த்தம் செய்துவிட்டு கொடைக்கானலில் திருமணம் செய்திருக்கிறார். திருமணம் காலையில் கிறிஸ்துவ முறைப்படியும், பகலில் இந்து முறைப்படியும், மாலையில் இஸ்லாமிய முறைப்படியும் நடந்து முடிந்துள்ளது. மலைகளின் இளவரசியான கொடைக்கானல் நகரத்தில் ஒரு டாக்டரின் திருமணம் நடந்த விதம்
Source Link