டெல்லி: செப்டம்பர 2023 மாதம் மொத்த ஜிஎஸ்டி வருவாய் ₹1,62,712 கோடி என தெரிவித்துள்ள மத்திய நிதிய அமைச்சகம், இது ஆண்டுக்கு 10% வளர்ச்சியை காட்டுகிறது என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த மொத்த வசூலில், சிஜிஎஸ்டி ₹29,818 கோடி, எஸ்ஜிஎஸ்டி ₹37,657 கோடி, ஐஜிஎஸ்டி ₹83,623 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ₹41,145 கோடி உட்பட) செஸ் ₹11,613 கோடி (பொருட்களின் இறக்குமதியில் வசூலான ₹881 கோடி உட்பட) என தெரிவித்துள்ளத. இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட […]