தமிழக விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசு! பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கான பாராட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,   தமிழ்நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகளுக்கு தலா ரூ. 25 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்படும் என்றும் என்று அறிவித்தார். “ஒளிரும் தமிழ்நாடு – மிளிரும் தமிழர்கள் ”  என்ற பெயரில்,இந்திய விண்வெளி துறையில் சாதனை படைத்த விஞ்ஞானிகளுக்கு பாராட்டு விழாவில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விஞ்ஞானிகளுக்கு   சால்வை அணிவித்து, பாராட்டு சான்றிதழ் மற்றும் நினைவுப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தார். அப்போது,   விண்வெளி திட்டங்களில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.