சென்னை: பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அறிமுகமாகி உள்ள நிலையில், அதில் இருவர் ஏற்கெனவே நெருக்கமானவர்கள் என சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில் கலந்து கொள்ள உள்ள 18 போட்டியாளர்களை கமல்ஹாசன் அறிமுகம் செய்து வைத்தார். வழக்கமாக ஒரே