சென்னை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று மாநிலம் முழுவதும் கிராமசபை கூட்டம் நடைபெற்று வருகிறது. இன்றைய கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக கலந்துகொண்டு, கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். அப்போது, மக்களாட்சி மலர்ந்த இடம் கிராமங்கள் தான் என்றார். நாடு முழுவதும் இன்று மகாத்மா காந்தி 155வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, , தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில் அதனை காணொலி வாயிலாக […]