புதுடில்லி: மேகாலயாவில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தேசிய பூகம்ப ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்தியில் அசாம் மேகாலயா எல்லைப்பகுதியான வடக்கு கரோ பகுதியில் இன்று லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 5.2 ஆக பதிவானது. இந்த நிநடுக்கத்தால் சேதம் குறித்த தகவல் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement