கொடைக்கானல்: லீவு விட்டாலோ போதும், சின்ராசை கையில பிடிக்க முடியாது.. என்பது போல் கொடைக்கானல் இருக்கிறது. ஆம் லீவு விட்டால் கொடைக்கானலை கையிலேயே பிடிக்க முடியாது.. கொடைக்கானலை பற்றி கடந்த சில நாட்களாக தொலைக்காட்சிகள் கழுகு பார்வையில் வீடியோ எடுத்து காட்டியிருப்பார்கள் .அதையும் சமூக வலைதளங்களில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். நீங்கள் கண்ட காட்சிகள் அத்தனையும் மறுக்க முடியாத
Source Link