வரலாற்று சாதனை: சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி விவரங்களை வெளியிட்டடது பீகார் மாநில அரசு…

பாட்னா: நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் மாநில அரசு,  ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. அதன்படி,பீகாரில் உள்ள மொத்த மக்கள் தொகை 13 கோடி பேரில், பொதுப் பிரிவினர் 15.52% என தெரிவித்துள்ளது. மேலும், பிற்படுத்தப்பட்டோர் 27.13%; மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 36.01%, எனபிற்படுத்தப்பட்டோர் மொத்த  எண்ணிக்கை 63.14 சதவிகிதம்எ ன தெரிவித்து உள்ளது.  தாழ்த்தப்பட்ட மக்கள் 19.65%; பழங்குடி இன மக்கள் 1.69% என்றும் குறிப்பிட்டுள்ளது. 2024ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக ஜாதிவாரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.