சென்னை: Bigg Boss Tamil (பிக்பாஸ் தமிழ்) பிக்பாஸ் சீசன் 7ல் கலந்துகொண்டிருக்கும் கூல் சுரேஷை சக போட்டியாளர்கள் கலாய்க்க ஆரம்பித்திருக்கின்றனர் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் நேற்று முதல் தொடங்கியிருக்கிறது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணிமா ரவி, ரவீனா தாஹா, பிரதீப் ஆண்டனி, நிக்ஸன், வினுஷா, விசித்திரா, மணிசந்திரா,