Bigg Boss 7 – பிக்பாஸ் 7.. கதை சொல்லி ஆட்டத்துக்குள் வந்த பவா செல்லதுரை.. எமோஷனல் ஆன கூல் சுரேஷ், பிரதீப்

சென்னை: Bigg Boss 7 (பிக்பாஸ் 7) பிக்பாஸ் ஏழாவது சீசனில் ஹவுஸ் மேட்ஸ்க்கு கதை சொல்லி பவா செல்லதுரை அருமையான கதை ஒன்றை சொன்னார். முதல் நாளிலிருந்தே பிக்பாஸ் 7 சூடுபிடிக்க ஆரம்பித்திருக்கிறது. அதன்படி இரண்டு வீடுகள் இருக்கும் நிலையில் கேப்டனை கவர தவறிய பவா செல்லதுரை, நிக்ஸன், ரவீனா, வினுஷா, அனன்யா, ஐஷு உள்ளிட்ட

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.