சென்னை: தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் மட்டுமில்லாமல் இந்தியிலும் நடித்துள்ளவர் நடிகை கிரண். ஜெமினி படத்தில் நடிகர் விக்ரமுடன் இணைந்து நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்த கிரண், தொடர்ந்து பிரஷாந்த், அஜித், கமல்ஹாசன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடித்திருந்தார். சில படங்களில் ஒரு பாடல்களுக்கு நடனமாட கிடைத்த வாய்ப்புகளையும் பயன்படுத்திக் கொண்டார். அந்த