சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி ரிலீஸுக்கு ரெடியாகிவிட்டது. லியோ வெளியாகும் முன்பே தனது 68வது படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாகிவிட்டார் விஜய். வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜை இன்று நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், தளபதி 68ல் விஜய்யுடன் நடிக்கவுள்ள மெகா கூட்டணி