சென்னை நாளை மறுநாள் பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டம் அண்ணாமலை தலைமையில் நடைபெற உள்ளது. மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் தமிழகத்தில் அதிமுக மற்றும் பாஜக. இடையிலான கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இன்று பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் அக்கட்சியின் நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது, தற்போது அண்ணாமலை டில்லி சென்றுள்ளதால், இந்த ஆலோசனைக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று ல் சென்னையில் உள்ள பாஜக மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/annamalai-2-e1690638486803.jpg)