போபால்: ஜாதியின் பெயரால் நாட்டை பிளவுபடுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டி உள்ளார். பீகார் அரசு மாநில அளவிலான ஜாதி அடிப்படையிலான கணக்கெடுப்பின் விவரங்களை வெளியிட்ட நிலையில் பிரதமர் மோடி இந்த கண்டனத்தை தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசத்தில் பிரச்சாரம் செய்து கொண்டு இருந்த அவர்.. நாட்டில் ஒற்றுமையை பற்றி பேசாமல் ஜாதி ரீதியிலான
Source Link