டெல்லி: டெல்லியில் உள்ள நியூஸ் கிளிக் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவன செய்தியாளர்கள், எழுத்தாளர் வீடுகளில் டெல்லி போலீஸார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். வெளிநாடுகளில் இருந்து பணம் வாங்கிக்கொண்டு செயல்படுவதாக எழுந்த புகாரின் பேரில், தீவிரவாத எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் வழக்குப் பதிவு செய்து இந்த ரெய்டை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. வெளிநாடுகளில் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இந்திய அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதாக நியூஸ்கிளிக் உள்பட […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/News-click-raid-03-10-23-01.jpg)