டெல்லி, ஹரியானா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இன்று மதியம் 2:25 மணிக்கு கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. நேபாளத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டரில் 6.2 ஆக பதிவாகியுள்ளது. அரை மணி நேர இடைவெளியில் இரண்டு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, 2:25 மணிக்கு முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 4.9 ஆகவும் இரண்டாவதாக 2:51 மணிக்கு 6.2 ஆகவும் பதிவானது. இந்த நிலநடுக்கம் தலைநகர் டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் உணரப்பட்டதை அடுத்து மக்கள் வீடுகள் […]