திருச்சூர்: விஷ்ணுமாயா கோயிலில் சிறப்பு பூஜை செய்ய, நடிகை குஷ்பு கட்டளைதாரராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த வருடம் நாரி பூஜைக்காக குஷ்புவை தேர்ந்தெடுத்து அவருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டுள்ளது. இதனை தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ள குஷ்பு அன்பிற்குரியவர்களுக்கு பிரார்த்தனை செய்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் பெருங்கொட்டுகரா என்ற கிராமத்தில் உள்ளது மிகப்பழமையான தேவஸ்தானமான
Source Link