சென்னை: தெருக்கூத்துக்களை மையமாக வைத்து உருவாகி வரும் டப்பாங்குத்து திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆர்.முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தை எஸ்.ஜெகநாதன் தயாரிக்கிறார். எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டப்பாங்குத்து: தமிழகத்தில் ஒரு