கோவையில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற தொழில்முனைவோருக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒரு தொழில்முனைவோர் கூட்டம் நடைபெறும் அரங்குக்கு வெளியில் இருந்து நிர்மலா சீதாராமானுடன் பேசவேண்டும் என்று நீண்ட நேரமாக குரல் எழுப்பி வந்தார். இதனை அடுத்து அவரைச் சூழ்ந்து கொண்ட பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர், “தொழில்முனைவோருக்கு மத்திய அரசு தாராளமாக கடன் வழங்குவதாக நிதி அமைச்சர் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/kovai.png)