மகாராஷ்டிரா மாநிலம் நான்டெட் அரசு மருத்துவமனையில் மருந்து பற்றாக்குறை காரணமாக 15 குழந்தைகள் உட்பட 31 நோயாளிகள் ஒரேநாளில் மரணமடைந்துள்ளனர். செப். 30 – அக். 1க்கு இடைப்பட்ட 24 மணி நேரத்தில் 24 பேர் மரணடைந்தனர். இதில் 12 குழந்தைகள் 12 பெரியவர்கள் அடக்கம். இந்த நிலையில் இன்று மேலும் 7 பேர் இறந்திருப்பது மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்ட பெரியவர்கள் உட்பட கைக்குழந்தைகள் மற்றும் […]