ஜெய்ப்பூர்: மணி ஹெய்ஸ்ட் சீரிஸில் வருவதைப் போல திடீரென ராஜஸ்தான் மாநிலத்தில் ஒருவர் பண மழை பொழிந்த சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கடந்த 2017இல் ஸ்பானிஷ் மொழியில் வெளியான சீரிஸ் மணி ஹெய்ஸ்ட். முதலில் இந்த அங்குள்ள உள்ளூர் டிவி சேனலில் ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து நெட்பிளிக்ஸ் இந்த சீரிஸை வெளியிட்டது. உடனடியாக இது தாறுமாறாக ஹிட்
Source Link