டெல்லி: மேக் இன் இந்தியா திட்டத்தின்படி, இந்திய மாணவா்களுக்கு மலிவு விலையில் விரைவில் ‘குரோம்புக்’ லேப்டாப் கிடைக்கும் என்று கூகுள் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை தெரிவித்து உள்ளார். மோடி அரசாங்கத்தின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒரு பகுதியாக தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் தனது Chromebook மடிக்கணினிகளை PC தயாரிப்பாளரான HP Inc உடன் இணைந்து ல் உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து, கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை தனது எக்ஸ் இடுகையில் […]