அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்புடன் அனுமதிக்கப்பட்ட 11 மாத கைக்குழந்தை உயிரிழந்துள்ளது. வைட்டமின் டானிக் கொடுப்பதற்கு பதிலாக பினாயிலை நர்ஸ் தவறுதலாக கொடுத்ததால் குழந்தை உயிரிழந்து விட்டதாக குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் உள்ளது அகமதாபாத். அம்மாநிலத்தின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றாக இருக்கும் அகமபாத்தில் பல்வேறு தொழிற்சாலைகளும் வணிக
Source Link