ஹைதராபாத்: Prabhas (பிரபாஸ்) பொது இடத்தில் வைத்து பிரபாஸை ரசிகை ஒருவர் கன்னத்தில் அடித்த வீடியோ ட்ரெண்டாகியுள்ளது. தெலுங்கில் மட்டும் அறியப்பட்ட பிரபாஸ் ராஜமௌலி இயக்கிய பாகுபலி படத்தின் இரண்டு பாகங்கள் மூலம் இந்தியா முழுவதும் அறியப்பட்டார். அந்தப் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு பான் இந்தியா ஸ்டாராக வலம் வர ஆரம்பித்த அவர் கடைசியாக ஆதிபுருஷ்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696361230_screenshot22277-1696346318.jpg)