சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து டிஜே ஞானவேல் இயக்கத்தில் தலைவர் 170 படத்தில் ரஜினிகாந்த் இணையவுள்ளார். சென்னையில் 5ம் தேதி
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696329190_collage-1696329022.jpg)