புதுடில்லி: காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அடுத்த கூட்டம் வரும் அக்.,12ல் நடக்க உள்ளது.
கடந்த கூட்டத்தில், தமிழகத்திற்கு காவிரியில் விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் அக்., 15 வரை தண்ணீர் திறக்க கர்நாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதனை காவிரி மேலாண்மை ஆணையம் உறுதி செய்தது. ஆனால், இந்த உத்தரவை ஏற்க கர்நாடகா மறுத்து வருகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement