டொரோண்டா கனடா பிரதம்ர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தியாவுடன் ஆக்க பூர்வ உரைவத் தொடர விரும்புவதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்தியாவுக்கும், கனடாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்குத் தொடர்பு உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும். இதை இந்தியா திட்டவட்டமாக மறுத்து ஆதாரத்தை வெளியிடுமாறு வலியுறுத்தியது. கனடா எந்தவொரு ஆதாரத்தையும் இதுவரை வெளியிடவில்லை. மாறாகக் […]