நெல்லை: ஒரு தலைக்காதலால் நெல்லையில் இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கறிஞர்கள் குற்றவாளிக்காக வாதாடமாட்டோம் என்ற உறுதியை எடுக்கவேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சமூகத்தில் பெண் பிள்ளைகள் வெளியே வர அச்சப்படுகின்ற சூழ்நிலை உருவாகியுள்ளதாகவும் பெண் பிள்ளைகளின் பெற்றோர்களுக்கு தான் தெரியும் அதனின் வலியும், வேதனையும் எனக்
Source Link