கூட்டணியை முறித்தது 2கோடி தொண்டர்களின் உணர்வு – தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது! எடப்பாடி பழனிசாமி

சென்னை: பாஜகவுடன் கூட்டணியை முறித்தது 2 கோடி தொண்டர்களின் உணர்வு என கூறியதுடன், தொண்டர்கள் இல்லாமல் தலைவர்களை வைத்து கட்சி நடத்தமுடியாது என்று பாஜகவை மறைமுகமாக விமர்சித்தார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. கூட்டணி முறவு 2 கோடி தொண்டர்களின் விருப்பம் அண்ணாமலை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க நெருக்கடியா? தலைவர்களை வைத்து கட்சி நடத்த முடியாது  மத்திய அமைச்சர்களை சந்தித்தால் கூட்டணி என அர்த்தமா? எதிர்க்கட்சிகளின்  இந்தியா கூட்டணிதான் நாடகம் அதிமுக பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.