கோவை: தொகுதி பிரச்சினைக்காகவே அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தனர் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்தார். மாநில பாஜக தலைவராக அண்ணாமலை அறிவிக்கப்பட்ட பிறகு, அவர் தொகுதி வாரியாக நடைபயணம் செய்து, ஆதரவை திரட்டி வருகிறார். அவரது விமர்சனத்தில் அவ்வப்போது கூட்டணி கட்சியான அதிமுகவும் சிக்கிவிடுகிறது. இதனால், அண்ணாமலைமீது அதிமுக தலைமைக்கு அதிருப்தி நிலவி வந்தது. இந்த சூழலில்தான், அண்ணா குறித்து அண்ணாமலை கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ‛‛மதுரையில் 1956ல் தமிழ் […]
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/vanathi-bjp-24-03-23-01.jpg)