ரோம்: இத்தாலியில் சுற்றுலா பேருந்து மேம்பாலத்திலிருந்து கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 2 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியின் வெனிஸ் நகருக்கு அருகில் உள்ள மெஸ்ட்ரேயில் மேம்பாலத்தில் இந்த விபத்து நடந்திருக்கிறது. இந்த விபத்து குறித்து வெனிஸ் மேயர் லூய்கி ப்ருக்னாரோ கூறுகையில், “வெனிஸிலிருந்து அருகிலுள்ள மார்கெராவுக்குப் பயணிகளுடன் இந்த
Source Link