பொறியியல் பணி: சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரவு நேர மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை: சென்னை கடற்கரை – தாம்பரம் மின்சார ரயில் சேவையில் இரவுப நேரம் மட்டும் சிறு மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தாம்பரம் யார்டில் பொறியியல் பணிகள் நடைபெற இருப்பதால் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை எழும்பூர் – விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன என ரயில்வே […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.