சென்னை: பிரபல தயாரிப்பாளரும், இயக்குனரும் , நடிகையுமான ஜெயதேவி இன்று அதிகாலை உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நாடகக் கலைஞராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஜெயதேவி 1976ம் ஆண்டு தனது 20 வயதில் சினிமாவில் நடிக்க நுழைந்தார். இதயமலர் என்ற படத்தில் நடித்த இவர் அதன் பின் சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் என்ற படத்தில்
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696419971_collage232-1696418716.jpg)