சென்னை: கடந்த செப்டம்பர் மாதம் அதிகம் பேசப்பட்ட இந்தியர்கள் குறித்த டாப் 10 பட்டியலை எக்ஸ் தளப்பக்கம் வெளியிட்டுள்ளது. அதில் தளபதியின் பெயர் இடம் பெற்றுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அண்மைக்காலமாக இணையத்தின் வளர்ச்சி அபரிமிதமாக உள்ளதால், எக்ஸ், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப், வாட்ஸ் அப் சேனல்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
![](https://www.tamilfox.com/wp-content/uploads/2023/10/1696409290_screenshot22327-1696408872.jpg)