அண்ணாமலை வருவதற்கு லேட்… நேரு புகைப்படம்…சீனியர்கள் அப்செட்

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வருவதற்கு முன்பே சென்னையில் அக்கட்சியின் மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் தொடங்கியது. மேடையில் முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.